கிண்டிலில் சிக்காத கனவுகள்

கோடிக் கனவுகள் குஞ்சு பொரிக்கவென கூடு கட்டிக் காத்திருந்த காலமது. உனக்கான ஒரு கவிதை என் மூச்சோடு தருகிறேன் என்றாய். முழுக் கவிதைத் தொகுப்பும் இன்றைக்கு என் மின்னூலில். வெறும் நாற்பத்தைந்து ரூபாயில். கிண்டிலில் சிறைப்படாதவை குஞ்சு பொரிக்காத கனவுகள். Translation: Days filled with dreams. Your poetry Waiting for the right moment. "I will read the lines when I breathe you in". You said. I have … Continue reading கிண்டிலில் சிக்காத கனவுகள்

Living with you; without you

Can I make you the villain of my story, my love? It reads so well; My tears stay real. The heart breathes free. God, it feels right! Can I unsee The smiles next to the scars; Flowers on the grave; the way your name still lights up my soul. Let me go, my love. Sweet … Continue reading Living with you; without you

Loneliness hits the hardest at night

I feel lonely. Would be really nice to have someone to talk to at the end of the day - the day where you live doing things for others for work and finally when you end all that retire to be yourself - I miss sharing that with someone. I miss you. And for all … Continue reading Loneliness hits the hardest at night

Loving the rose bush

Why have you not spoken in all these days? Or is it me, who does not have the ability to listen? Silent Tango. One is tears and pain that sears. Another in peace and not in pieces. From this side of the lens it is separation. From the other side, it is union. Not visible. … Continue reading Loving the rose bush

Lost in love? Three techniques to help you through

I went for my meditation program today. Third and final day of Deeper into Heart program by Jacqueline Maria Longstaff. And I have come back in shreds, bleeding and not wanting to face the world. I feel I have no brain left anymore. It is all heart and it bloody hurts! He was already inaccessible … Continue reading Lost in love? Three techniques to help you through

வானம்

இரவின் காதோரம் ஏதோ இரகசியம் சொல்லிச் செம்மையாய் அவளுள் சிதறிக் கலக்கிறான் கதிரவன் என் வானில் இது பொன் மாலை உன் வானம் அங்கே என்ன நிறம், என்னுயிரே? என் நினைவுகள் சுடர் விடும் காரிருளா? என் தனிமை சுட்டெரிக்கும் நண்பகல் பேரொளியா? என் அணைப்பாய் இறுகி மயக்கும் மாலை மஞ்சளா? உன் அருகின்மையில் கனக்கும் மேகமூட்ட மென்பழுப்பா?சொல்லாதே...எதுவானாலும் அதுஎன்னிறந்தானே

உன் கைப்பற்றி… (Holding your hands)

உன் கரம் பற்றியதில்லை நான் விரல்களின் நீளம் நகங்களின் கோப்பு உள்ளங்கை மேடு பள்ளம் ஓடும் ரேகை வரிகள் தொடுகையில் வெப்பம் துடிதுடிக்கும் இதயம் உள்பரவும் நிச்சலம் உணர்ந்ததில்லை அறியும் நாளில் தெரிந்து கொள்வேன் உயிர்வழி கசிந்து உரமளிக்கும் உறுதி எந்த அங்குலத்தில் ஒளிந்திருக்கிறதென்று.. Translation: I have never held your hands I wouldn’t know The length of your fingers The shape of your nailsMounds of your palm … Continue reading உன் கைப்பற்றி… (Holding your hands)

நிசப்தம். இருள். (In silence.. )

விளக்கை அணைத்துவிடு வெளிச்சம் தேவையில்லை அடையாளங்களற்ற இருட்டில் இனம் கண்டுகொள்ளலாம் கண்ணுக்குப் புலப்படாத காரிருளில் திரைகளில்லை இருளின் போர்வையிலே ஒளிந்து பார்க்கத் தேவையில்லை உன் தோள்களில் என் விரல்கள் முகமறியா நிசப்தத்தில் உன் முக வரி தேடும் முத்திரைகள் பகலின் கணங்களில் புதைந்து போன நினைவுகளை அவசர ஓட்டத்தில் அமிழ்ந்து போன நெகிழ்வுகளை மௌனம் தரும் இழைப்பொழுதில் மோகத்துடன் உயிர்ப்பிக்கலாம் நிசப்தம்...இருள்... நிரடல் இல்லா சாத்தியங்கள் என் கையை மட்டும் பற்றிக்கொள் எழும் வரைக்கும் அமிழ்ந்திருக்க Translation: … Continue reading நிசப்தம். இருள். (In silence.. )