உன் கைப்பற்றி… (Holding your hands)

உன் கரம் பற்றியதில்லை நான் விரல்களின் நீளம் நகங்களின் கோப்பு உள்ளங்கை மேடு பள்ளம் ஓடும் ரேகை வரிகள் தொடுகையில் வெப்பம் துடிதுடிக்கும் இதயம் உள்பரவும் நிச்சலம் உணர்ந்ததில்லை அறியும் நாளில் தெரிந்து கொள்வேன் உயிர்வழி கசிந்து உரமளிக்கும் உறுதி எந்த அங்குலத்தில் ஒளிந்திருக்கிறதென்று.. Translation: I have never held your hands I wouldn’t know The length of your fingers The shape of your nailsMounds of your palm … Continue reading உன் கைப்பற்றி… (Holding your hands)

மழை – பாரதி

திக்குகள் எட்டும் சிதறி - தக்கத்தீம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட பக்க மலைகள் உடைந்து - வெள்ளம் பாயுது பாயுது பாயுது - தாம்தரிகிட தக்கத் த்திங்கிடதித்தோம் - அண்டம்  சாயுது சாயுது சாயுது - பேய்கொண்டு தக்கையடிக்குது காற்று - தக்கத்  தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட வெட்டியடிக்குது மின்னல், கடல் வீரத் திரைகொண்டு விண்ணையிடிக்குது கொட்டியிடிக்குது மேகம் - கூ கூவென்று விண்ணைக் குடையுது காற்று சட்டச் சட … Continue reading மழை – பாரதி