உருமாற்றம்

எனக்குள்ளே வெறுமை

எனக்குள்ளே துக்கம்

எனக்குள்ளே மௌனம்

எனக்குள்ளே தனிமை

என

எல்லாவற்றையும் பூட்டி வைத்தேன்

நீ வரும் நாளில்

பட்டாப்பூச்சிகளாய்ப் பறக்கவிட

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s