என் அன்புகள்

உன்முகத்தை வருடும் தென்றல்

என்

முத்தங்களாய் இருக்கட்டும்

கண்களில் படும் காலைக் கதிர்கள்

என்

கண்களாய் இருக்கட்டும்

கழுத்தில் வழியும் வியர்வைத்துளி

கைவிரல்களாய் இருக்கட்டும்

இரவில் தாலாட்டும் நித்திரை

என் தழுவலாய் இருக்கட்டும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s