எங்கும் நீ

கண்பார்வை படுமாறு

இல்லாதிருந்தாலென்ன

வண்ணமெல்லாம் நீ
என் ஒலி கேட்கும் தொலைவில்

இல்லாதிருந்தாலென்ன

எண்ணமெல்லாம் நீ

 

கைக்கெட்டும் தூரத்தில்

இல்லாதிருந்தாலென்ன

கருத்தெல்லாம் நீ

 

மெய் அணைக்கும் அணுக்கம்

இல்லாதிருந்தாலென்ன

உயிரெல்லாம் நீ

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s